என்னது டிவி ஹெல்மெட்டா…. யாருப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறது…. இது உயிர காப்பாத்துமா….? வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

சமூக ஊடகங்களில் இந்தியர்களின் உள்ளூர் புத்திக் கூர்மை எப்போதும் பேசுபொருளாக இருக்கிறது. சமீபத்தில், இதுபோன்ற ஒரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில், ஒரு இளைஞர் தனது தனித்துவமான யோசனையால், ஹெல்மெட் இல்லாத நிலையில், பழைய டிவியின் வெளிப்புற உறையை தலையில் ஹெல்மெட்டாக…

Read more

Other Story