டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க…!!!
டிஎன்பிஎஸ்சி உதவி செய்லர் பிரிவில் 59 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.…
Read more