“பெரிய இளநீரா பார்த்து வாங்கினா நிறைய தண்ணி இருக்கும்னு நினைச்சீங்களா..?” அங்கே தான் பெருசா ஏமாறுறீங்க.. உண்மை என்ன தெரியுமா..?

கோடை காலத்திலோ அல்லது தாகம் எடுக்கும் நேரங்களிலோ உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தருவதில் இளநீருக்கு நிகர் எதுவுமே இல்லை. ஆனால், பல நேரங்களில் நாம் ஆசையோடு பணம் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரே இருக்காது அல்லது சுவையில்லாத வெறும் சக்கையாக அமைந்துவிடும்.…

Read more

Other Story