“விலையுயர்ந்த கெமிக்கல்கள் இனிமே எதுக்குப்பா?” வீட்டிலிருக்கும் பொருளை வச்சே சமையலறையைச் சுத்தமாக்கலாம்… வைரலாகும் கிளீனிங் டிப்ஸ்…!!!
சமையலறையின் சுவர்களிலும் டைல்களிலும் படிந்திருக்கும் அடர்ந்த எண்ணெய்ப் பிசுபிசுப்பும் மெழுகு போன்ற பிடிவாதமான அழுக்குகளும் இல்லத்தரசிகளுக்கு என்றும் பெரும் தலைவலியாகவே இருந்துவருகின்றன. எவ்வளவுதான் கஷ்டப்பட்டுத் தேய்த்துக் கழுவினாலும், அந்தப் பிசுபிசுப்பு எளிதில் போகாது என்பதோடு, சுவர்களின் மெருகும் மங்கிப்போய்விடும். ஆனால், இனிமேல்…
Read more