“அடேங்கப்பா.. ஆடி மாசத்துல இந்த ஒரு வழிபாட்டைச் செஞ்சா ஈசன் உடனே அருள் தருவாரா சார்?!”… காவடி  யாத்திரையின் மகத்துவம்…!!!

இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும், கடினமான ஆன்மீகப் பயணமாகவும் கருதப்படும் காவடி யாத்திரை, சிவபெருமானின் மீதான ஆழ்ந்த பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு மகத்தான நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் சிராவண மாதத்தில் தொடங்கும் இந்த யாத்திரையில், லட்சக்கணக்கான சிவபக்தர்கள் கங்கைக் கரையில்…

Read more

Other Story