சுதந்திர தின விழா..! பிரதமர் மோடியுடன் கோட்டையில் கம்பீரமாக நின்ற பெண் அதிகாரி ரித்திகா… இணையத்தில் செம வைரல்..!
டெல்லி செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த விழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில்…
Read more