இன்னைக்கு சுதந்திர தின விழா..! கொடியேற்ற போலாம் வா… வீட்டுக்கே வந்து அழைத்த நபர்… குளிக்கப் போனவனை வலுக்கட்டாயமா… கொடூர நிலையில் பிணமான பயங்கரம்.!
பீகார் தலைநகர் பாட்னா அருகே சுதந்திர தினத்தன்று 26 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலிம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் குஸ்ரூபூர் பகுதியைச்…
Read more