வேற லெவல்.! நீங்கதான் சார் ரியல் ஹீரோ… டிஜிபி டூ கிரிக்கெட் வீரர்… சதம் அடித்து மிரட்டிய போலீஸ் அதிகாரி… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லின்னு நிரூபிச்சுட்டாருப்பா..!

தெலங்கானா மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சி.வி. ஆனந்த், கிரிக்கெட் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்துள்ளார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற சி-டிவிஷன் ஒருநாள் லீக் போட்டியில் செகந்தராபாத் கிளப் அணிக்காக அவர் விளையாடினார். தொடக்க…

Read more

Other Story