வாவ்..! குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் மிக முக்கிய ஸ்டார்..? குஷியில் ரசிகர்கள்..!!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் …
Read more