நடிகர் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிம்பு மீது ஏற்கெனவே பல புகார்கள் அளித்து பேச்சுவார்த்தை முடிவடையாததாலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது பணத்தை முறையாக கையாளாமல் இருந்ததாலும், தனுஷ் மற்றும் அதர்வா படத்தை சரியாக நடித்து கொடுக்காமல் இருந்ததாலும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.