IPL போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க முடியாது… மாநில துணை முதல்வர் உறுதி…!!!
ஐ.பி.எல். கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு…
Read more