“போலி கம்பெனி ஆரம்பிச்சு இம்புட்டு பெரிய தொகையை எப்படிங்க பேங்க்ல இருந்து சுலபமா சுருட்டுனாங்க!” எஸ்பிஐ வங்கி மோசடியின் பின்னணியில் உள்ள பகீர் உண்மை..!!!
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியை இலக்கு வைத்து, மும்பையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ. 160.55 கோடி ரூபாய் அளவிற்கு மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…
Read more