“அந்த சில மணி நேரப் பயணம் எனக்கு நரக வேதனையா போச்சுடா!” விமானத்தில் நாப்கின் கிடைக்காமல் அல்லாடிய நடிகை… ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!!

விமானத்தில் பயணிக்கும் போது திடீரென ஏற்பட்ட மாதவிடாய் காரணமாகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி கிடைக்காமல் தவித்த சின்னத்திரை நடிகை ஒருவர், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. குடும்பங்கள் மற்றும்…

Read more

Other Story