“கெட்ட கொழுப்பு” அதிகமா…? சாப்பிடும் உணவில் இந்த மாற்றங்களை செய்யுங்கள்…! கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும் சத்தான உணவுகள் என்னென்ன…?
ரத்தத்தில் குறை அடர்த்தி கொழுப்புப்புரதம் எனப்படும் “கெட்ட கொழுப்பு” அதிகமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் உணவு முறையில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு…
Read more