20 நிமிடத்தில் ரங்கசாமியை பணிய வைத்த அமித் ஷா?… புதுச்சேரி கூட்டணியில் நடந்த ரகசிய டீல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி…
Read more