தமிழகம் முழுவதும் குடிநீர் பரிசோதனை… ஏன் தெரியுமா…? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குடிநீரை பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி குடிநீர் பரிசோதனை நடைபெறுகிறது. அதன்படி தினந்தோறும் 3,500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை…
Read more