தோல்வி பயம்..! எல்லாரும் முன்னாடியும் அப்ப மைதானத்தில் நடிச்சாரா…? மேட்சின் போது நடக்க முடியல… ஆனா பயிற்சியின் போது இப்படியா…? பாகிஸ்தான் வீரரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்… என்ன நடந்தது..?

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம்…

Read more

Other Story