தோனி ஆட வாய்ப்பில்லை…. ஜடேஜா அல்ல….. இந்த வீரர் தான் சிஎஸ்கேவின் புதிய கேப்டனா?

ஐபிஎல் 2024 இல், தோனி அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், இந்த வீரர் கேப்டனாக வாய்ப்புள்ளது.. இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2023), சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் 2023 இன்…

Read more

ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரின் சிறந்த விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்த இர்பான் பதான்..!!

ஐபிஎல் தொடரின் சிறந்த விளையாடும் லெவன் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தேர்வு செய்தார்.. 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர்…

Read more

கேப்டன்சி…. பணிவு…. கீப்பிங் திறமை… நினைவில் நிற்கும்…. தோனியை பாராட்டிய பிசிபி முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா..!!

2023 ஐபிஎல்லில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனியை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ்  ராஜா பாராட்டியுள்ளார்.. இந்த ஐபிஎல் (ஐபிஎல் 2023), மும்பையின் சாதனையை சமன் செய்து 5வது முறையாக பட்டத்தை வென்ற தோனி…

Read more

IPL 2023 : CSK மற்றும் GT வீரர்களுக்கு இடம்….. ப்ளேயிங் 11ஐத் தேர்ந்தெடுத்த முன்னாள் வீரர்..!!

ஷான் பொல்லாக் ஐபிஎல் இன் இன்டர்நேஷனல் ப்ளேயிங் 11ஐத் தேர்ந்தெடுத்து, சென்னை மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்த வீரர்களுக்கு இடம் கொடுத்தார்.. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் முடிவடைந்தது. இதில், இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை…

Read more

வாழ்த்திய கேன் வில்லியம்சன்…. நல்ல மனிதர்…. இவரது ரோலில் ஆடுவது மகிழ்ச்சி…. தமிழக வீரர் சுதர்சன் கருத்து..!!

இறுதிப்போட்டியில் 94 ரன்கள் எடுத்த சாய் சுதர்ஷன், கேன் வில்லியம்சன் குறித்து இதை வெளிப்படுத்தினார்.. சாய் சுதர்ஷன் ஐபிஎல் 2023 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மட்டையால் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார். மூன்றாவது இடத்தில் விளையாடி, அவர் அற்புதமாக விளையாடி கிரிக்கெட்டின்…

Read more

2023 ஐபிஎல்லில்…. சாம்பியனான தல தோனியின் சிஎஸ்கே எப்படி செயல்பட்டது?….. வீரர்கள் பங்களிப்பு எப்படி?

திறமையான வியூகவாதி என்று அழைக்கப்படும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது ‘ஐபிஎல்’ பட்டத்தை வென்றது. சென்னையின் நிலையான செயல்பாடுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது, அணியின் முன்னேற்றத்தில் எந்த வீரர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள், ஏன் இந்தத்…

Read more

இந்த வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறறேன் : ருதுராஜ் கெய்க்வாட்..!!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிப்பதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ்…

Read more

சொந்த மண்ணில் ஆடியது மகிழ்ச்சி….. இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்…. ஹீரோ ஜடேஜா..!!

ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்றால் அதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட…

Read more

போச்சே.! ஜெயிச்சது தெரியாமல் தலைகுனிந்த தோனி…. “நா இருக்கேன் தல”….. கண்கலங்கி ஜடேஜாவை தூக்கிய தோனி…. ரசிகர்கள் செம ஹேப்பி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.. தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தோனி கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர்.…

Read more

IPL2023 Final : 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற 2வது அணி என்ற பெருமையை பெற்ற சிஎஸ்கே..!!

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி…

Read more

#IPLFinal2023 : த்ரில் வெற்றி..! ஜடேஜா மாஸ்….. 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே..!!

 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. மே 28, ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக,…

Read more

#IPLFinal2023 : விளாசிய சாய் சுதர்சன்…. பிக் டார்கெட்….. மீண்டும் மழை…. போட்டி நடக்குமா?

அகமதாபாத்தில் மழை நின்றுவிட்டது,  இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் மோத இருந்தது.. ஆனால் மழைக்…

Read more

#IPL2023Final : இன்று சென்னை vs குஜராத் மோதல்….. அதே நாளில் (மே 29ம் தேதி)…. அதே இடத்தில்…. கோப்பை யாருக்கு?

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி அதே நாளில் (29ஆம் தேதி) அதே இடத்தில் இன்று சென்னையை எதிர்கொள்கிறது.. 2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி நிலைக்கு வந்துள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் குஜராத், சென்னை,…

Read more

#IPL2023Final : சென்னை – குஜராத் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு.!!

சென்னை – குஜராத் அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி  நாளை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர…

Read more

#IPLFinal : ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் -ஐபிஎல் நிர்வாகம்..!!

 ஐபிஎல் இறுதிப்போட்டி இரவு 9:35 மணிக்குப் பிறகு தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி…

Read more

#IPL2023Final : தொடர் மழை….. ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை போட்டி..!!

மழையால் ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.…

Read more

#CSKvGT : ஐபிஎல் இறுதிப்போட்டி…. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்…!!

அகமதாபாத்தில் மழை பெய்வதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால்…

Read more

#IPLFinal : இன்று அனல்பறக்கும் மேட்ச்….. “CSK vs GT மோதல்”…. கோப்பையை தட்டி தூக்கப்போவது யார்?

2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோதுகிறது..  சென்னை அணி : இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, குஜராத்…

Read more

IPL 2023 : ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா?…. இதோ முழு தகவல்..!!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..   அகமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், வெற்றி பெறும் அணிக்கும்,…

Read more

IPL 2023 Final : சென்னை vs குஜராத் நாளை மோதல்…. கோப்பை யாருக்கு?…. மழை வருமா?

ஐபிஎல் 2023-ன் வெற்றியாளரை தீர்மானிக்க இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டியில் சென்னை அணி : இந்த…

Read more

கில், கோலி இல்லை…. ஐபிஎல்லில் சிறந்த 5 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சேவாக்..!!

இந்திய முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் இந்த சீசனின் சிறந்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.. ஐபிஎல் சீசனில் எதிர்பாராதவிதமாக விளையாடி ஆச்சரியப்படுத்திய பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். அவர்களில் பலர் தேசிய அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. ஞாயிற்றுக்கிழமை சென்னை…

Read more

4ல் 3 முறை சாம்பியன்..! மும்பை பைனலுக்கு வரக்கூடாது…. பொல்லார்டுக்கு தெரியும்…. பிராவோ ஓபன் டாக்..!!

மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்று சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ…

Read more

ஐபிஎல் 2023 : இவர்கள் அனைவரும் இந்திய அணிக்கு விளையாடுவார்கள் – ஹர்பஜன் சிங் நம்பிக்கை..!!

இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் – 2023 சீசனில் (ஐபிஎல் 2023) இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. குவாலிபையர்-2, இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் தோனியுடன் ஒப்பிடுவது ஏன்?

2008ல் ஐபிஎல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு, ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித், வாட்சன், ரஹானே ஆகியோர் அணியை வழிநடத்திய போதும் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. சஞ்சு சாம்சன் கடந்த…

Read more

WTC பைனலில் ரஹானே இடம்பிடித்தது ஏன்?…. ரவி சாஸ்திரி பதில் இதுதான்..!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம்பிடித்தது குறித்து ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிந்து இறுதிப் போட்டி மட்டும் எஞ்சியுள்ளது. லீக்…

Read more

WTC ஃபைனலுக்கு முன்…. இப்டி ஆடுனா எப்டி?…. ஐபிஎல்லில் சொதப்பும் கே.எல் ராகுல்…. பார்முக்கு வருவாரா?

2023 ஐபிஎல்லில் கேஎல் ராகுலின் மோசமான ஆட்டம் WTC ஃபைனலுக்கு முன் இந்திய அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..   ஐபிஎல் 2023 க்கு இடையில், செவ்வாய்க்கிழமை WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த ஆண்டு ஜூன் 7 ஆம்…

Read more

Impact Player Rules : பீல்டிங் செய்யாம…. பேட்டிங் ஆடலாமா?…. என்ன ரூல்ஸ் இது…. கோபத்தில் கவாஸ்கர்..!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  சுனில் கவாஸ்கர், இம்பாக்ட் பிளேயர் விதிக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. ஐபிஎல் 16வது சீசனின் முதல் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. இந்த சீசனில் புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதியை அனைத்து அணிகளும் முழுமையாக…

Read more

KKR vs GT : 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங்…. பழி தீர்க்குமா குஜராத்?…. இரு அணிகளின் சாத்தியமான பிளேயிங் 11..!!

 குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி)  மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் இன்று மோதுகிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில், குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணி இன்று (ஏப்ரல் 29) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை எதிர்கொள்கிறது.…

Read more

IPL 2023 : ஐபிஎல்லில் இருந்து விலகி வங்கதேசம் பறந்த KKR வீரர் லிட்டன் தாஸ்…. காரணம் என்ன?

குடும்ப அவசரநிலை காரணமாக கொல்கத்தா அணியின் லிட்டன் தாஸ் பங்களாதேஷுக்கு பறந்தார்.. நட்சத்திர கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வங்கதேசம் சென்றார். ஐபிஎல் 16வது சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய லிட்டன் தாஸ், குடும்ப பிரச்சனை காரணமாக லீக்கில்…

Read more

ஐபிஎல் : அதிக வெற்றி…. கேப்டன்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடம்..!!

ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையை நிரூபிப்பதற்காக மட்டும் அல்ல.. தலைமைப் பண்புகளை மேம்படுத்த இது ஒரு நல்ல தளமாகும். விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா…

Read more

CSK vs RR : இன்று ராஜஸ்தானை பழி தீர்க்குமா சிஎஸ்கே?…..சாத்தியமான பிளேயிங் XI.!!

ஐபிஎல்லில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஐபிஎல் 2023 இன் 37வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (CSK vs RR) இடையே நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்…

Read more

ஐபிஎல் 2023 : ரூ 18.5 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கரன் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..!!

பஞ்சாப் அணியால் ரூ 18.5 கோடிகளை செலவழித்து வாங்கப்பட்ட சாம் கரன் இதுவரை பெரிய அளவில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. இந்தியன் பிரீமியர் லீக் 2023 இல், பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரர் சாம் கரனால் இன்னும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த…

Read more

IPL 2023 : 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் என்ற சாதனை படைத்த கிங் கோலி..!!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி 600 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரிகள்…

Read more

IPL Points Table : முன்னேறிய மும்பை…. முதலிடத்தில் ராஜஸ்தான்…. கடைசியில் டெல்லி…!!

2023 ஐபிஎல் 25வது லீக் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்ய…

Read more

உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் : முன்னாள் இந்திய வீரர் விருப்பம்..!!

ஐபிஎல் அணியின் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை உலகக் கோப்பை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அமோல் முசும்தார் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் சஞ்சுவும் விளையாட…

Read more

2023 ஐபிஎல் சீசனில் சொதப்பும் 5 முக்கிய வீரர்கள்….. இனிமேல் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா?

இந்த சீசனில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாத பெரிய பெயர்களைக் கொண்ட 5 கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் தொடரில் சிக்ஸ்,பவுண்டரி என அதிரடியாக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் இந்த சீசனில் படுதோல்வி அடைந்து வருகின்றனர். இதனால் அணியின் உரிமையாளர்கள் அப்செட்டில்…

Read more

#IPL2023 : இன்று 2 லீக் போட்டிகள்…. ராஜஸ்தான் – டெல்லி | மும்பை – சென்னை அணிகள் மோதல்..!!

2023 ஐபிஎல் தொடரில் இன்று சனிக்கிழமை 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் 3:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர்…

Read more

ரசிகர்களுக்கு ட்ரீட்…! CSK Vs MI நாளை மோதல்….. 6, 4 பறக்கும்…. ரன்மழை பொழியும்….. பேட்டிங்கிற்கு சாதகம்…. சமாளிப்பார்களா பவுலர்கள்?

மும்பை – சென்னை அணிகளுக்கு இடையான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், வான்கடே ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது.. ஐபிஎல் 2023ல் 2 போட்டிகள் நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

ஐபிஎல் போட்டிகளும்… அணிகளின் கேப்டன்களும்… முழு விவரம் இதோ…!!

ஐபிஎல் 2023 போட்டிகள் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி மும்பை அணியில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதன்பிறகு டெல்லி அணியின்…

Read more

ஐபிஎல் 2023…. DELHI CAPITALS…. வெளியான வீரர்கள் பட்டியல்….!!!!

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் ரூ. 19.45 கோடி மீதம் இருந்தது, அதில் அவர்கள் தங்கள் அணியை முடிக்க 7 வீரர்களை வாங்கியுள்ளனர். இந்த ஏழு வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சமாக 3 பேர் இருக்கலாம். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின்…

Read more

ஐபிஎல் 2023 போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட், 4-வது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த வருடம்…

Read more

ஐபிஎல் 2023 : ஆர்.சி.பி அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

RCB IPL 2023 முழு அட்டவணை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஐபிஎல் 2023 : மும்பை அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 முழு அட்டவணை: MI இன் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

CSK IPL 2023 முழு அட்டவணை: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

1427 நாட்களுக்குப் பின் ‘தல தோனி’ வருகிறார்….. இனிமே பாருங்க…. ‘சேப்பாக்கத்தில்’ CSK போட்டி எப்போது?…. இதோ முழு அட்டவணை..!!

1427 நாட்களுக்குப் பிறகு தல தோனி சேப்பாக் மைதானத்தில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் மே 21 வரை நடைபெறும். முதல்…

Read more

ரெடியா..! மார்ச் 31 முதல்…. 2023 ஐபிஎல் திருவிழா….. ஆரம்பமே GT vs CSK மோதல்…. முழு அட்டவணை இதோ..!!

 2023 ஐபிஎல் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 31 முதல் விறுவிறுப்பாக  நடக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில்  சென்னை – குஜராத் அணிகள் மோதுகிறது..  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி…

Read more

IPL 2023 Schedule : ஐபிஎல் ஏப்.,1 ஆம் தேதி தொடங்கும்…. இறுதிப் போட்டி மே 28ல் நடக்கும்…. பிசிசிஐ அதிகாரி தகவல்…!!

ஐபிஎல் 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் மற்றும் இறுதிப் போட்டி மே 28 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) ஃபைனல் காரணமாக ஐபிஎல் போட்டியை நடத்துவதில் பிசிசிஐ இக்கட்டான…

Read more

Other Story