உலகக்கோப்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நட்சத்திர வீரர்…. இது என்னப்பா புது ட்விஸ்டு?… இந்திய அணியில் நடந்த யாரும் எதிர்பார்க்காத ‘திடீர்’ மாற்றங்கள்…!!!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ஆல்-ரவுண்டர் அக்ஷர்…
Read more