“ஐடி வேலை பார்த்தா கூட இவ்வளவு சம்பாதிக்க முடியுமான்னு தெரியலையேப்பா!” வாரத்திற்கு ரூ.46,000 ஈட்டிய உபர் பிளாக் ஓட்டுநர்… இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்…!!!

பெங்களூரில் உபர் பிளாக் சொகுசு கார் ஓட்டுநர் ஒருவர், வெறும் ஒரே வாரத்தில் 46,000 ரூபாய் சம்பாதித்துள்ள செய்தி தான் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும், பலரை வியப்பிலும் ஆழ்த்தி வருகிறது. வழக்கமாக ஐடி நிறுவன ஊழியர்களும், பெரும் தொழில்முனைவோரும்…

Read more

Other Story