“பார்சல் எடுக்க வந்த உபெர் ஊழியர்… வீட்டுக்குள் புகை பிடிக்கலாமா? பெங்களூரு இன்ஃப்ளூயன்சர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!!
பெங்களூருவில் உபெர் பார்சல் சேவை ஊழியர் ஒருவர் குறித்து இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் அனேரி தாக்கர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தனது வீட்டிற்கு பார்சல் எடுக்க வந்த ஊழியர் மதுபோதையில் இருந்ததாகவும், இதனால் தனக்கு அச்சமான சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த…
Read more