அடக்கடவுளே…! கொட்டாவி விட்டது குத்தமா…? வாயை மூட முடியாமல் தவித்த இளம் பெண்…. ஷாக் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜென்னா சினாட்ரா (21) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்தப் பெண்மணி தனக்கு நேர்ந்த ஒரு சோகமான சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை…

Read more

Other Story