ஒருமுறை வீட்டில் செய்து பாருங்கள்… கடை சோன்பப்டி மறந்துவிடுவீர்கள்…! அழகான இழைகளுடன் மென்மையான சோன்பப்டி செய்முறை ரொம்ப சுலபம்…!

பண்டிகை நாட்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என பல சந்தர்ப்பங்களில் விரும்பி சாப்பிடப்படும் இனிப்புகளில் சோன்பப்டிக்கும் தனி இடம் உண்டு. வாயில் வைத்தவுடன் கரையும் தன்மையும், மெல்லிய இழைகள் போன்ற அமைப்பும் இதன் சிறப்பாகும். கடையில் வாங்குவதைப் போலவே வீட்டிலும் சோன்பப்டியைத் தயாரிக்க…

Read more

Other Story