“ஆகஸ்ட் 22-க்குப் அப்புறம் கொஞ்சம் பார்த்து கவனமா இருங்கப்பா!”.. புதன் பெயர்ச்சியால் சிக்கலில் மாட்டும் 6 ராசிகள்: ஜோதிட எச்சரிக்கை…!!!
நவக்கிரகங்களில் புத்தி கூர்மை, பேச்சுத்திறமை, வியாபாரம் மற்றும் கணக்கு வழக்கிற்கு அதிபதியாகத் திகழும் புதன் பகவான், வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குக் பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே…
Read more