இனிப்பு சாப்பிட ஆசையா…? குற்ற உணர்வே இல்லாமல் சுவைக்கலாம்…! ஸ்ட்ராபெர்ரியில் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு வகைகள் இதோ…!
இனிப்பு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. இதற்கு மாற்றாக பழங்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையான இனிப்பு வகைகளைத் தயாரிக்கலாம். அந்த வகையில்,…
Read more