தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டிடி ஜாஹுர் ஹுசைன். இவர் ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.…
Read more