“தாய்ப்பாலை விட இந்த உலகத்துல ஒரு குழந்தைக்குப் பெரிய அமுதம் எதுவுமே இல்ல தாயி!”.. கேன்சர் வராமத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்காப்பா?… வெளியான பகீர் தகவல்கள்…!!!
தாய்மை என்னும் பேரமைப்பின் மிகச் சிறந்த வரப்பிரசாதமான தாய்ப்பால், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் பாலூட்டும் தாய்க்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு இயற்கையான அற்புத அமுதமாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் ‘ஸ்தன்ய’ என்று அழைக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் வளர்ச்சி, நோய்…
Read more