கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்…. பல மாதங்களாக நீடிக்கும் அவசர நிலை…. அதிர்ச்சி வீடியோ….!!!!
கிரீஸ் நாட்டின் மத்திய பகுதியில் துறைமுக நகரமான வோலோஸ் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை மற்றும் நீர்நிலைகளிலிருந்து மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கிறது. இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக…
Read more