₹150 கொடுத்தால் ₹15,000 அவுட்… ஆட்டோவில் நடந்த ‘QR Code’ பகீர் மோசடி – உஷார் மக்களே… வைரலாகும் வீடியோ…!!!
ஆட்டோ ஓட்டுநருக்கு வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த முயன்ற ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15,000 ரூபாய் திருடப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோசடி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, நாம் பணத்தைப் பெறுவதற்காகத்தான் குறியீட்டை ஸ்கேன்…
Read more