61 வயதிலும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அமீர்கான்…! தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுகிறாராம்… என்ன தெரியுமா…?
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது திரைப்படங்களுக்காக பலமுறை உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் ஆச்சரியப்படுத்தியவர். தற்போது 61 வயதிலும் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது காலை உணவுப் பழக்கம் குறித்து அவர் பகிர்ந்த…
Read more