நிலநடுக்கம் குறித்த தகவலைப் பெற… ஆண்ட்ராய்டு போனில் புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்…. இதோ முழு விவரம்…!!
இன்று மதியம் 1:30 மணியளவில் தாய்லாந்து, மியான்மர் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டராக பதிவு செய்யப்பட்டு, பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இந்தியாவில் மேகாலயா, கொல்கத்தா, குவாஹாத்தி உள்ளிட்ட…
Read more