தமிழகத்தில் பயங்கரம்..! வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை… நண்பர்கள் படுகாயம்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!
திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து…
Read more