“அவருக்காக காத்திருக்கிறேன்” அப்படி கிடைத்து விட்டால் நிச்சயம் விடமாட்டேன்” காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஹனி ரோஸ்..!!
மலையாளத் திரைப்பட நடிகை ஹனி ரோஸ். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமரி பாலகிருஷ்ணன் உடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து…
Read more