நாக பஞ்சமி நாளில் சூரியன்–கேது சேர்க்கை….! அடுத்த 1 மாதம் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்…!

2026-ம் ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைகிறார். ஏற்கெனவே சிம்மத்தில் கேது சஞ்சரித்து வருவதால், சூரியன் அங்கு நுழையும்போது இரு கிரகங்களுக்கும் சேர்க்கை ஏற்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி,…

Read more

Other Story