மினிஸ்டர் PTR படிச்சவரு…. பொருளாதார நிபுணர்… ஸ்டாலினுக்கு ஞாபகம் இல்லை…. கண்ணுக்கு தெரியவில்லை… வச்சு செஞ்ச எடப்பாடி …!!
மதுரையில் நடந்த SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த மண்ணிலே இருந்து ஒரு அமைச்சர் குறிப்பிடுகிறார்…..ஒரு நிதி அமைச்சர்…. படித்தவர்…. பொருளாதார நிபுணர் சொல்லுகிறார்….. திரு உதயநிதி அவர்களும், …
Read more