எலெக்ஷனுக்கா எடப்பாடியை கூப்பிடல…! ADMKவை BJP அழிச்சிடும்…. கூட்டணி வேண்டாம்… அப்பவே வாரிங் செஞ்ச SDPI..!!
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, இன்றைக்கு வருகிற தேர்தலுக்காக எடப்பாடி அவர்களை மேடையில் வைத்து எஸ்டிபிஐ கட்சி இன்றைக்கு அழகு பார்க்கவில்லை. அதிமுகவினுடைய அந்த வளர்ச்சியில் தொடர்ச்சியான அக்கறை கொண்ட…
Read more