அஜித்குமார் மரணம்… முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…
Read more