“அதுவும் உயிர்தான்!” – பயந்து ஓடிய நாயின் வயிற்றிலும் தலையிலும் குண்டுகள்… கண்ணீரில் மூழ்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
கோவாவின் பெல்லெம், நவெல்லிம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், வீட்டின் ஒருவரை போல அன்பாக வளர்த்து வந்த நாய் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததற்காகவே, அங்கு…
Read more