47 வயது பெண்ணை திருமணம் செய்தும் அடங்காத 62 வயது முதியவர்”.. கள்ளக்காதலியுடன் உல்லாசம்… தூங்கும் போது தலையில் கடப்பாரையால் குத்தி கொடூரமாகக் கொன்ற மனைவி…!!!!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கொளஞ்சியப்பன் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி வீரலட்சுமி இறந்துவிட்டதால் இரண்டாவது ஆக பத்மாவதி (47) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில் கொளஞ்சியப்பன் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த…
Read more