இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!
கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…
Read more