ஓபிஎஸ் தாயார் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்…..!!!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில்,முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தன்னை ஆளாக்கிய அன்னையை…
Read more