உலக பருத்தி தினத்தின் வரலாறு என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!
முதல் உலகப் பருத்தி தினமானது உலக வர்த்தக அமைப்பால் அக்டோபர் 7, 2019 அன்று கொண்டாடப்பட்டது. இந்த தினமானது துணை-சஹாரா ஆப்பிரிக்க பருத்தி உற்பத்தியாளர்களான பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகியவற்றால் முன்மொழியப்பட்டது. உலக பருத்தி தினத்தை ஏற்பாடு…
Read more