“தொடரும் கொடூரம்”… 4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்துக் கொன்ற தெரு நாய்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் சுவர்னபாரதி பகுதியில் தெருநாயால் ஏற்பட்ட விபரீத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுவர்னபாரதி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன்…
Read more