ஒரு லைக்குக்காக இப்படியா?… தலையில் ஹெல்மெட் அணிந்து ஆட்டுடன் நேருக்கு நேர் மோதி சண்டையிட்ட சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
இன்று லைக், ஷேர், வீயூஸ் என்ற வலையில் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், சிலர் தங்கள் உயிரையே அபாயத்தில் விடத் தயங்குவதில்லை. அப்படியான வீடியோக்களுள் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர், நேருக்கு நேர் ஒரு…
Read more