கேரளாவில் ரெட் அலெர்ட் ….!!

கேரளத்தில் பல பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

ஐ.நா பொதுச் சபையின் கூஐ.நா பொதுச் சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளின் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்புட்டத்தில் இரு அமர்வுகளின் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு …!!

ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ்…

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது …!!

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் முஸ்சிதாபாதிலும் கேரளாவிலும்…

கேரள கடத்தல் தங்கம் நகைகளாக மாறியதா ….!!

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவை நகை பட்டறை உரிமையாளரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி…

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது..!!

திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் திரு கோவிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக ஜனநாயக ஜனதாவுக்கு அழுத்தம் …..!!

சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஜனநாயக ஜனதா கட்சியும் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப்…

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் ராஜினாமா..!!

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள்…

கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தவறிவிட்டது..!!

கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்… வாழ்த்து தெரிவிக்கும் முக்கியத் தலைவர்கள்..!!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின்…

நடிகை ராகினியை தொடர்ந்து சஞ்சனா சிறையில் அடைப்பு..!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகினியை தொடர்ந்து நடிகை சஞ்சனா சிறையிலடைக்கப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக…