“மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு”.. அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்… சேலத்தில் பரபரப்பு…!!!
சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக…
Read more