சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…
Read more