நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

அதி வேகமாக சென்ற டேங்கர் லாரி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து…!!!

வந்தவாசியில் உள்ள மழையூர் கூட்டுச்சாலையில் இருக்கும் நிழற்குடையில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதி பெண் பயணியர் நிழற்குடை மீது மோதியதில் பயணியர் நிழற்குடை சுவர் இடிந்து விழுந்தது. இதில்…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

Other Story