ரொம்ப சந்தோசமா இருக்கு…! இதெல்லாம் எனக்கு கிடைச்ச பாக்கியம்… நெகிழ்ந்து பேசிய செல்லூர் ராஜீ..!
செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வார்டு 20இல் விளாங்குடி பகுதி, மதுரை மேற்கு தொகுதியில்…. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நாடகம் மேடையானது, ”சொக்கநாதபுரம் கலையரங்கம்” சொக்கநாதபுரத்தில் இருக்கும் அருள்மிகு காளியம்மன் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைப்பது…
Read more