“நான் என்னடா குத்தம் செஞ்சேன் குதிரை ஏறியது குற்றமா.?” தலித் மணமகனின் கண்ணீரும்… ஆதிக்கத்தின் வெறியும்..!!

குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விஷால் சாவ்தா என்ற தலித் இளைஞரின் திருமண ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் மணமகன் விஷால் குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாகச் சென்றபோது, அங்கு வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு…

Read more

Other Story